வடமொழிக் காப்பியங்கள்
இந்தியாவின் தொன்மையான மொழிகளுள் வடமொழி எனப்படும் சமஸ்கிருதமும் ஒன்று. வடமொழியின் இலக்கண இலக்கியங்களின் செல்வாக்கு தமிழைத் தவிர பிற இந்திய மொழிகளில் நிறைந்திருப்பதை அறிஞர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். “காவியம்” என்ற சொல் நான்கு வேதங்களுள் ஒன்றான இருக்கு வேதத்திலேயே காணப்படுகிறது. செய்யுள், உரைநடை,…